கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்மலானை, ஸ்ரீ இந்திரஜோதி வீதி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (12) கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு அதிகாரிகள் கல்கிஸ்ஸை பிரிவில் குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்புச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)






.jpg)

