பொலிஸ் மா அதிபர் குறித்து அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகப் பொதுமக்களிடையே அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



.jpg)


.jpg)
.jpg)






