பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வட்ஸ்அப் ஊடாகப் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஆணமடுவை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, அப்பிரிவின் அதிகாரி குழுவினால் நேற்று (13) வியாழக்கிழமை இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாம்பூரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)





.jpg)


.jpg)