2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறியும், உரிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமலும் தற்காலிக ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளமாக 34,438,650.42 ரூபாய் செலுத்தப்பட்டதன் மூலம் முறையற்ற அனுகூலம் வழங்கப்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் தலைவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





.jpg)

.jpg)



.jpg)

.jpg)