தனது கணவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக, கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரின் சமர்ப்பணங்களையும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.





.jpg)

.jpg)



.jpg)

.jpg)