இதற்குரிய நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவரிடம் கையளித்தார்.
கலாநிதி ரோஷனி திசாநாயக , பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் (இலங்கை நிர்வாக சேவை - விசேட தரப் பிரிவு) கடமையாற்றியுள்ளார்.









.jpg)

.webp)
.jpg)
.jpeg)