அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.

இந்த பாடசாலைத் தவணை டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.