பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிலிப்பைன்ஸூக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜோனின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்லவின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்கவை நியமிப்பதற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.


.jpg)


.jpg)

.jpg)



.jpg)

.jpg)