மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத்தருவதற்காக, கொழும்பு மேல் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாவை லஞ்சமாக வழங்க உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

.jpg)