கொழும்பில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எந்தெந்த மருந்துகளைக் கொள்முதல் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கான சேமிப்பு மாறுபடும் எனவும் அவர் மேலும் கூறினார்.
விலை குறைக்கப்பட்ட மருந்துகள் முக்கியமாக நோயாளிகளுக்கு நீண்டகால பயன்பாட்டிற்குத் தேவைப்படும் மருந்துகள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.





.jpg)







