தம்பிலுவிலை சேர்ந்த கமலராஜ் 4 ம் திகதி நுவரெலியாவில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டர் . இதன் போது வாகனம் கடத்தி செல்லப்பட்டது . ( இது பற்றி முழு செய்தி http://www.thambiluvil.info/2012/01/blog-post_09.html )
4 ஆம் திகதி காலை சாரதியின் கழுத்து வெட்டப்பட்டு வாகனம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கொலை, கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை தேடும் பணியில் நுவரெலியா விசேட பொலிஸ் குழு ஈடுபட்டது.
இதன்போது கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து யாழ்ப்பாண பொலிசார் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தை அடையாளம் காட்டுவதற் காகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காகவும் வெள்ளவத்தையைச் சேர்ந்த வாகன உரிமையாளரும், நுவ ரெலிய விசேட பொலிஸ் குழுவினரும் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சாரதி கமலராஜ்ஜின் இறுதிக் கிரியைகள் தம்பிலுவில்லில் நடைபெற்றது. கொலை செய் யப்பட்ட சாரதியின் நண்பர்கள் சிலரும் யாழ்ப்பாணத்தில் வாகனத்தை கண்டதாக வாகன உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் விரைவில்

--

.webp)

.jpeg)