இலங்கையில் இன்று தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்



1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்

2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்

3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்

4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்

5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்

7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்

8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1

9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 207 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றிவ் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன.

06.50 PM : ஒரே பார்வையில் இலங்கையின் கறுப்பு நாள்
06.25 PM : இலங்கையில் இன்று தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9      இடங்கள்
06.12 PM : மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம் 
06.00 PM : உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி
5.40  PM :  உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 450 பேர் காயம்
5.18 PM  :    190 பேர் பலி ,  7 பேர் கைது  , 9 வெளிநாட்டினர் ,
5.00 PM :  மட்டக்களப்பு மற்றும் கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் Zahran Hashim மற்றும் Abu Mohammed என்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .                   
4.40 PM :  சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது
4.30 PM  :தெமட்டகொடவில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள மகாவில பூங்காவுக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வெடிகுண்டு மீட்கும் குழுவினர் செல்கின்றனர்.
11.30PM  நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பென அச்சம் – இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் பலி

11.00AM : மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! இதுவரை 27 பேர் பலி ...!: 100 க்கும் மேற்பட்டோர் காயம் :