மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா!


களனி பகுதியை சேர்ந்த ரிகிலகஸ்கட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

இதனை அடுத்து இவர் பணியாற்றும் ரிகிலகஸ்கட வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் கடந்த தினம் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மாத்தறை வெலிகம பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மீன் வியாபாரியின் உதவியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.