இரு தடுப்பூசியும் பெற்ற வைத்தியருக்கு கொரோனா

 


மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளரும், முன்னாள் சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஜயருவன் பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் முதல் சுற்றில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியையும், இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியையும் பெற்றவர்.

இந்நிலையில் தொற்று உறுதியாகியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.