சுகாதார அமைச்சின் தலையீடின்றி வைன் ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டன – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்


வைன் ஸ்டோர்ஸ் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் தலையீடின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.