(பழுவூரான்)மட்டக்களப்பு 40ம் கிராம ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 06.07.2014 அன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதன் 6ம் நாள் சடங்கு வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
40ம் கிராம அற்புத பிள்ளையார் ஆலயத்தில் தீக்கட்டை எழுந்தருளப்பண்ணல் இடம்பெற்றதுடன் பாலாவதனாருக்கு பால் வார்த்ததலும், ஆத்தி மரம் வெட்டலும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
இதன் போது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் காவடிகளும் நேர்த்திக்கடன் பக்கதர்களால் மேற்கொள்ளப்பட்டது.


















.jpg)

.jpg)





