(பழுவூரான் &போட்டோ: ஆ.பிரபா )தும்பன்கேணி - திக்கோடை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு குறுக்கே சின்ன மாட்டுக் கன்றுக் குட்டி ஒன்று குறுக்கறுத்தமையினால் சாரதி ஆட்டோவினை பாதை ஓரமாக்ககும் போது கட்டுப்பாடின்றி வீதி ஓரத்தில் குடைசாய்ந்துள்ளது. சாரதி களுமுந்தன்வெளியினைப் வசிப்பிடமாகக் கொண்டவர் . பயணத்தின் போது சாரதி மட்டுமே இருந்துள்ளார். சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.






.jpg)

.jpg)





