(பழுவூரான் & ச.புகழ்)
திக்கோடை பொது விளையாட்டுமைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் பொது மைதானத்தில் இன்றுகாலை 10.30 மணியளவில் (17.08.2014) இடம்பெற்றது. மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், உட்பட பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இம் மைதானத்துக்கு கிராமத்திற்கு ஒரு வேலைதிட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புனருத்தான வேலை மற்று ம் சுற்றுவேலி என்பன அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

.jpg)

.jpg)