தம்பிலுவிலில் இடம்பெற்ற திருவெம்பாவை தீர்த்தம்


திருவெம்பாவை விரத இறுதி திருவாதிரை நாளான இன்று மாணிக்க வாசக சுவாமிகளால் அருளப்பட்ட திருப்பள்ளியெழுச்சி, திருவெண்பாவை, திருப்போட்சுண்ணம், திருப்பொன்னூன்சல், ஆகிய பாடல்கள் அடியார்களால் இசைக்கப்பட்டு திருவாதிரை பூஜைகள் வெகு சிறப்பாக நடை பெற்றன.



 சுவாமி எழுந்தருளல் பன்னுதலுடன் ஆரம்பமான நிகழ்வுகள் தீர்தோட்சவம், பொன்னூன்சல் ஆடுதல் பூஜையுடன் இனிது நிறைவடைந்தது.

இதில் பக்த அடியார்கள் கலந்து கொண்டு மஞ்சள் பூசும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார்   ஆலயத்தில்  இடபெற்ற திருவெம்பாவை நிகழ்வுகளின் புகைப்படங்கள்