தாழங்குடாவில் ஆரம்பிக்கப்பட்ட தேஜஸ்வினி பொலிகிளினிக்



மட்டக்களப்பு தாழங்குடா பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் தேஜஸ்வினி பொலிகிளினிக் 15.05.2019 புதன்கிழமை திறக்கப்பட்டது.


ஆரம்ப கட்டமாக வெளிநோயாளர் பிரிவினைக்கொண்டு  இயங்கும் கிளினிக் சென்ரர் மட்டக்களப்பின் பிரதான வீதியில் திறந்துள்ளதால் மக்கள் இலகுவாக பயன்பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நோயாளர்கள் நகரப்புறங்களுக்கு சென்று நேரம் தாமதிக்காமல் தங்களது ஆரோக்கியம் இனிதாக தேஜஸ்வினி பொலிகிளினிக் நிலையத்தை உடன் நாடலாம்.

தொடர்புகளுக்கு - 077 873 3788

இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும்வரவிருக்கும் சேவைகள்

DIABETES EDUCATION CENTER

IMAGING & RADIOLOGY CENTER

ORTHOPEDIC & OTHER REHABILITATION CENTER

PHARMACY

CONSULTANT CHANNELING

ECG

COUNSELLING SERVICES ..