யாகேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திக் கொண்டு சுகாதார விதிமுறையினை பின்பற்றி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் கற்றலினை மேம்படுத்தும் முகமாக 600 வினாக்கள் அடங்கிய 80 இடர்கால கற்றல் செயலட்டைகள் யாகேஸ்வரா
விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு.செ.கோபாலகிருஸ்ணன் தலைமையில் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய அதிபர், தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், விளையாட்டுக்கழக செயலாளர், பொருளாளர் மற்றும் கழக உறுப்பினர்களின் முன்னிலையில் தரம் 05 புலமைப்பரீட்சைக்கு தோற்றும்
மாணவர்களின் பெற்றோரிடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் வைத்து செயலட்டைகள் அனைத்தும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோரிடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் வைத்து செயலட்டைகள் அனைத்தும் வழங்கி வைக்கப்பட்டது.









.jpg)
.jpg)

.jpg)



