(காமிலா பேகம்)
ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பொறுப்பு கூறலில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் விலக முடியாது.
முப்படைகளின் பிரதானி என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த தவறியமையின் காரணமாகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது .
நல்லாட்சியின் இரு தலைவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4






.jpg)
.jpg)

.jpg)



