கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பொதி !


பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கரை ஒதுங்கிய நிலையில், அதை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.