இந்த அனர்த்தம் இன்று வியாழக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது.
சுமார் 23 பயணிகள் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த அனர்த்தத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.







.jpeg)
.jpeg)
.jpeg)


