உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர் சில நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





%20(1).jpg)

.jpeg)




