சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் லுணுவில பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த விமானி, மாரவில ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
விங் கமாண்டர் பதவி வகித்த இவர், 41 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணங்களைப் பற்றிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன




.jpeg)



.jpeg)
.jpeg)



.jpeg)