கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்



உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமா னார். அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (04) அன்று மாலை 6 மணிக்கு கண்டியில் உள்ள மஹிய்யாவா மயானத்தில் நடைபெறும்.