திருகோணமலையில் எறிகணை மீட்பு



திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பகுதியில் சிறிய வகை எறிகணை ஒன்று, நேற்று பகல் (04) மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.