இன்றைய நாணய மாற்று விகிதம் !


இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 319.2533 ரூபாவாகவும் கொள்வனவு விலை 311.7263 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 423.3872 ரூபா மற்றும் கொள்வனவு விலை 410.5859 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 369.5731 ரூபா எனவும் கொள்வனவு விலை 358.0795 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.