வாதுவ ரயில் நிலையம் அருகே லொறி - ரயில் மோதி விபத்து



வாதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (04) லொறி ஒன்று, மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.


இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.