
“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படவுள்ள புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை - இந்தியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னிலையில், அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இன்று (13) இதில் கையெழுத்திட்டனர்.




.jpg)








