Animal Welfare Coalition (AWC) Sri Lanka அமைப்பினர் அளித்த முறைப்பாட்டையடுத்து தலாத்துஓய பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், அத்துல்கம பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மிருகவதை தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தலாத்துஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)

.jpg)





