கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு அழைக்கப்பட்ட போது, ரணில் விக்ரமசிங்க மற்றும் சமன் ஏகநாயக்க ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
விசாரணைகளின் நிலைமை மற்றும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.






.jpg)
.jpg)


.jpg)


