வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஆணைக்குழுவிற்குச் சென்றார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

 

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.