பெரியகல்லாற்றில் கணஷாலயா என்னும் நடனப் பள்ளியை வெற்றிகரமாக வித்தியாசமான நவீன முறையில் நடாத்திவரும் அதன் இயக்குனரும் உரிமையாளருமான ஆசிரியை திருமதி பிரசன்னியா சுரேஸ் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததுடன் திறமையான வெளிப்படுத்துகைக்கான கலைமாமணி இந்திரா ராஜன் தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்து சாதனை புரிந்துள்ளார்.
இவர் தனது மானசீக குருவாக பேணிவரும் தனது தாயாருடன் படமும் எடுத்து தனது குரு பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


.jpeg)

.jpeg)



.jpg)
.jpg)





