நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், களுத்துறை – தினியாவல பகுதியில் உள்ள வனவாச மடாலயம்
ஒன்றில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.