(வரதன்) கல்வி அமைச்சினால் இன்று மட்டு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன.
மட் வின்சன்தேசிய பாடசாலை மட் புனிதமிக்கல் கல்லூரி பாடசாலை தவிர ஏனைய பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டன.இவ்விரு பாடசாலைகளும் எதிர்வரும் 8ம் திகதி பரிட்சை பணிகள் முடிந்த பின்னர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

.jpg)
.jpeg)