இனியென்ன பொங்கல்! - கவியரங்கம்

(வரதன்)
புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இனியென பொங்கல் கவியரங்கம் கவிஞர் செங்கதிரோன் தலைமையில் மட்-புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

கவியரங்குத் தலைவர் கவிஞர் நிலாதமிழின்தாசன் தலைமைதாங்க கவிஞர்களான அன்பழகன் குரூஸ் பி.-நாதன் சிந்ரா திருமதி இ.புஸ்பராசா ஆகியோர்இவ் கவியரங்கு நிகழ்வில்
பொங்கல் பற்றிய கவிதகளை வழங்கினர். இவ் நிகழ்வில் அதிதிகளாக சைவப் புரவலர்
எ.ரஞ்சிதமூர்த்தி வைத்திய கலாநிதி திருமதி ஜெ..பாஸ்கரன் முன்னாள் கலாச்சாரப் பணிப்பாளர்
செ.எதிர்மன்னசிங்கம் மற்றும் இலக்கியவாதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.