வாவியில் விடப்பட்ட முதலை வலையில் பிடிபட்ட இடத்தினில் .

(வரதன் ) அதிகாரிகளினால் வாவியில் விடப்பட்ட முதலை மீண்டும் நேற்று காலை வலையில் பிடிபட்ட இடத்தினிலே  காணப்பட்டது .இதனை அவ்வழியால் சென்ற பொது மக்கள் அதனை ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்வதனை காணலாம்.இதே வேலை மீணவர்கள் மீண்டும் அச்சத்துடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்கள்.

இதனால் மட்டு மீனவர்கள் மாவட்ட அரசாங்க அதிகாரிகளின் அசமந்தப் போக்கினை இட்டு தங்களுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலால் கவலையடைந்துள்ளனர்