இராகியின் முப்பெருநூல் வெளியீட்டுவிழா

(வி.ரி.சகாதேவராஜா) 
இராகி என அழைக்கப்படும் நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் இரா.கிருஸ்ணபிள்ளை எழுதிய கவிதை குறுநாவல் சிறுகதை ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா காரைதீவு இ.கி.ச.பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.நூலாசிரியர் இராகி ஆன்மீக அதிதி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களுக்கும் முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணனுக்கும்  பிரதிகளை  வழங்குவதையும் பிரதம அதிதி சிவ.ஜெகராஜன் முதற்பிரதியை கமநலஅபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதனுக்கு வழங்குவதையும் சபையோரையும் படங்களில் காணலாம்.