அம்பாறை
மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மீளுயிர்ப்பு கூட்டம்
அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஒன்றியத்தலைவர்
வி.ரி.சகாதேவராஜா தலைமையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் ஒற்றுமை, எதிர்கால நடவடிக்கைகள் பற்றி நிலையத்தலைவர்
த.கயிலாயபிள்ளை உரையாற்றினார்.
இக் கூட்டத்தில் இம் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகைததநத ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.












.jpg)
.jpeg)
