-பழுவூரான்-ஆ.மு.சி.வேலழகன் அவர்களினால் எழுதப்பட்ட கலைகளுக்கெல்லாம் அரசு கவிதை, மற்றும் கும்பிடகையுள்ளும் கொலை செய்யும் கருவி எனும் இரு நாவல்கள் எதிர்வரும் 28.06.2015 அன்று மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் த.சேரலாதன் தலைமையில் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கௌரவ கி.துரைராஜசிங்கம் அவர்கள் பிரதம அதிதியாகவும், கி.மா.சபை உறுப்பினர் கௌரவ.ஞா.கிருஸ்ணபிள்ளை அவர்கள் சிறப்பதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.











.jpg)
.jpeg)
