(பழுவூரான்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் 2015ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.
குறித்த மாணவர்களான, பி.டிவானுயன் 161 புள்ளிகளையும் எஸ்.சஞ்சீத் 156 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார்கள்.