மட்டக்களப்பு மாநகர இருதயபுரம் பாலர் பாடசாலை மாணவர்கள் 07.06.2018 அன்று கல்விச்சுற்றுலா மேற்கொண்டனர். இதன் போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் கௌரவ மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களுக்கும் கௌரவ உறுப்பினர்களுக்கும் மலர்மாலை அணிவித்தனர்.
இதன்போது மாநகர முதல்வர் அவர்களுடன் உரையாடி அவர்களது தேவைகளை கேட்டறிந்ததுடன் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் வழங்கி வைத்தார்.











.jpg)