.jpg)
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பக்கச்சார்பற்ற தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று (15) மாலை நடைபெற்ற 'ரணிலுடன் வாசிப்போம்' இளைஞர் கலந்துரையாடல் நிகழ்வின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.






.jpg)






