2020/2021 கல்வியாண்டுக்கான முதுமாணி அபிவிருத்திப் பொருளியல் கற்கை நெறிக்கான விண்ணப்பம்

2020/2021 கல்வியாண்டுக்கான முதுமாணி அபிவிருத்திப் பொருளியல் கற்கை நெறிக்கான விண்ணப்பம் பொருத்தமானவர்களிடமிருந்து கோரப்படுகின்றது


கிழக்குப்பல்கலைக்கழக வர்த்தகமுகாமைத்துவ பீடத்தின் ஒரு வருடகாலப்பகுதியினைக் கொண்ட அபிவிருத்திப் பொருளியல் முதுமாணி கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுடன் பொருத்தமானவர்கள் எதிர்வரும் 31.12.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு விண்ணப்பங்களை அனுப்பமுடியும். 
மேலதிகவிபரங்களை பின்வரும் மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
click here 

தொலைபேசி 774371659.