மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்


கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (22) புதன்கிழமை காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் - இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த தலைவருமான எம்.ஏ. சுமந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.