Monday, May 22, 2017

மட்டு. போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களின் அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன

மட்டு. போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களின் தலைமையிலான அனைத்து வைத்திய சேவைகளும் தொடர்கின்றன என்று விசேட வைத்திய கலாநிதி ச. ம...

21 வயது இளைஞனை இழுத்துச் சென்ற முதலை

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெலியன் கலப்பு பகுதியில் மீன் பிடிக்க சென்ற 21 வயது இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளது. ...

மருத்துவர்களின் சேவைப்புறக்கணிப்பு காரணமாக அசௌரியங்களை எதிர்நோக்கிய நோயாளர்கள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பிரதான ஐந்து கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் 24 மணிநேர வேல...

4,,069 விஞ்ஞான பயிற்சி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு புதிதாக நான்காயிரத்து 69 விஞ்ஞான பயிற்சி ஆசிரியர்கள் இம்மாத இறுதியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அண்மை...

பிரித்தானியாவின் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா .

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பிரித்தானியாவின் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தக சட்டத்தில...

சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் கைதாகி 24 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நபர்

வந்தாறு மூலையை சேர்ந்த ஒருவர்  மகசீன் சிறைச்சாலையில் ஆயுட்காலச் சிறைத்தண்டனையும் அதற்குமேலதிகமாக 50 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவித்...

சிறு ஆடைத் தொழிற்சாலை நிலையம் திறப்பு விழா

(சா.நடனசபேசன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்,  யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரு சிறு ஆடைத் தொழிச்சாலை நிலையம் ...

செப்டம்பரில் பாரிய சுகாதார சேவைகளை மக்களிடம் கையளிக்கவுள்ளோம் – கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்டுகளின் பலமில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுகளில் கல்முனை பிராந்தியத்தில்மேற்கொள்ளப...

கிழக்கில் ருத்ரம் எப்.எம் அங்குரார்ப்பண நீகழ்வு

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை தமது தலைமைக் காரியாலயமாக கொண்டு ருத்ரம் எப்.எம்,( Ruthram fm ) அங்குராப்பண நிகழ்வு 21 திகதி திருகோணமல...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(சசி) தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் புதுக்குடியிருப்பு மாவட்ட இளைஞர் தொழில்பயிற்சி ...

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் கல்விபயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு இராசமாணி...

இன்று புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள்

இலங்கை மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்படி 9 காபினட்அமைச்சர்களும், ஒரு ராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

பாடுமீன் சமரில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றிவாகை சூடிக்கொண்டது.

( க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி,புனித மிக்கல் கல்லூரிகளுக்கிடையிலான பாடுமீன் சமரானத...

7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற முடிவு : அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது...

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் இறுதி மெய்வல்லுனர் நிகழ்வும் , பரிசளிப்பு வைபவமும்

(சப்னி அஹமட்) அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் இறுதி மெய்வல்லுனர் நிகழ்வும் , பரிசளிப்பு வைபவமும் நேற்று (21) மாலை அட்ட...

உடற்பருமனால் அவதிப்பட்டு உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் குரங்கு

சுற்றுலாப் பயணிகள் வீசும் துரித உணவுகளை உண்டு, உடற்பருமனால் அவதிப்பட்டு வந்த குரங்கு ஒன்று தாய்லாந்தில் மீட்கப்பட்டு, அதற்கு கடுமையான உணவ...

2017 அரச இலக்கிய விருது

2017 அரச இலக்கிய விருதுக்காக கவனத்தில் கொள்ளவுள்ள தமிழ், சிங்கள, ஆங்கில நூல்கள் அடங்கிய பெயர் பட்டியலை நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலக...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர் தின சிறப்பு நிகழ்வுகள்.

(துறையூர் தாஸன்) சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த தாதியர் தி...

சர்வதேச யோகா தினத்தின் முன்றாவது ஆண்டை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் யோகாசனப் பயிற்சிகள்

(சிவம்) யோகாசனத்தின் மூலம் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளிலிருந்து குணம்பெறலாம் எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வூட்டும் யோ...

Sunday, May 21, 2017

மனக்காயங்களுக்கு மருந்தாக அமையும் ஆன்மிகப் பெரியோர்களின் அருள்மொழிகள்!

அவசர அவசரமான வாழ்க்கை முறையில் நிறையவே போராட வேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள். போதாக்குறைக்கு உறவுகளைப் பராமரி...

கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய வீதி மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸினால் திறந்து வைப்பு

(சிவம்) மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 25 கி.மீ நீளமான வீதிகளுக்கு காபட் இட்டு திறந்து வைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41.55 மில...

வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அரசியயல் ரீதியில் ஒன்றிணைணந்து பயணிப்பது அவசியம் அமைச்சர் ஹக்கீம்

(சிவம்) வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அரசியயல் ரீதியில் ஒன்றிணைணந்து பயணிப்பது அவசியம் என்கின்ற நிலை ஏற்பட்டு அதன்படி வாழ்ந்த...

கடந்த அரசாங்க காலத்தில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட அடாவடித் தனத்தினால் GSPவரி சலுகை நிறுத்தப்பட்டது- G..ஸ்ரீநேசன்

(வரதன்) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டு கொள்கைகள் காரணமாகதான் எமக்கு GS.P  கிடைத்துள்ளது இதனால் எமக்கு சர்வதேச சந்தைவா...

கடந்த காலத்தில் அபிவிருத்தியில் அசமந்தப்போக்குக் காட்டப்பட்டதனால் கூடுதல் அக்கறை காட்டப்படவேண்டியுள்ளது- அமைச்சர் றவூவ் ஹக்கீம்

(வரதன்) கடந்த காலப் பூதங்கள் மீண்டும் கிளம்புகின்ற காலத்திலேயே நாம் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு...

இலங்கையிலே ஆக குறைந்த கல்வியறிவை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கையிலே ஆக குறைந்த கல்வியறிவை  கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம்  கணிப்பிடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம...

திருகோணமலையில் பாலம் திறந்து வைப்பு

கதிரவன் இலங்கைத்துறை முகத்துவாரத்தில் அமைக்கப்பட்ட புதிய பாலம்  நேற்று   சனிக்கிழமை 2017.05.20 காலை ஜனாதிதி மைத்திரிபால சிறிசேனவினால் திற...

ஏறாவூர் இளந் தாரகை விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கால்பந்தாட்ட இறுதிப் போட்டி

(எஸ்.சதீஸ்) கிழக்கு மாகாண ரீதியில் ஏறாவூர் இளந் தாரகை விளையாட்டுக்கழகம் ஒழுங்குசெய்த, அஸ்ஸஹீத் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால்கிண்ணம், அஸ்ஸ...

Saturday, May 20, 2017

காணாமல்போனோரின் தகவல்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தயார்: சம்பூர் நிகழ்வில் ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான தெளிவான தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாரா...

மட்டக்களப்பில் போதைக்கு எதிராக மாணவர்களை விழிப்பூட்டும் பேரணி

போதைக்கு எதிராக மாணவர்களை விழிப்பூட்டும் மாபெரும் ஊர்வலமும், கூட்டமும் இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி ஊர்வலம் ம...

வாள்வெட்டில் மூவர் காயம்

திருகோணமலை-கன்னியா, கிளிகுஞ்சு மலை பகுதியில் இன்று (20) மாலை 5.30மணியளவில், மூவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தி...
 

Top